தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1,734 கோடி அதிகரிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டைவிட ரூ.1,734.54 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் டாஸ்மாக்கில் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. 2023-24ஆம் ஆண்டில் ரூ.45,855.67 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1,734 கோடி அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: