எம்ஆர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: ஜூன் 25ல் தீர்ப்பு வழங்குகிறது கரூர் நீதிமன்றம்

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு மீது ஜூன் 25-ல் கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்ஜாமின் மனு மீதான விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜூன் 25-ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post எம்ஆர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: ஜூன் 25ல் தீர்ப்பு வழங்குகிறது கரூர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: