தமிழகம் நெல் விலை ரூ.1.17 மட்டுமே உயர்த்தியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்..!! Jun 21, 2024 விவசாயிகள் சங்கம் சென்னை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஐரோப்பிய ஒன்றிய அரசு தின மலர் சென்னை: நெல் விலை கிலோவுக்கு ரூ.1.17 மட்டுமே ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2024-25 ஆண்டுக்கான நெல் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு ரூ.2,300 என நிர்ணயம் செய்துள்ளது. The post நெல் விலை ரூ.1.17 மட்டுமே உயர்த்தியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்..!! appeared first on Dinakaran.
நம் முதலமைச்சரின் லட்சியத்திற்கு, Global Sports City முக்கிய பங்காற்றும் என்பதில் மகிழ்ச்சி : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
‘யாரையும் வெறுக்க வேண்டாம்’, ‘வாழு வாழ விடு’, ‘அன்பை மட்டுமே பகிருங்கள்’ : தனுஷுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!
முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் காலை உணவாக வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சி!!
வருவாய் ஈட்டக் கூடிய எந்த தொழிலும் இல்லை; அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல : ஆதவ் அர்ஜுனா விளக்கம்
பழிவாங்குபவர், அடுத்தவர்களின் துயரத்தில் சந்தோஷப்படுபவர், அநாகரிகமான செயலை செய்கிறார் : நடிகர் தனுஷ் மீது நயன்தாரா காட்டம்!