கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி..!!

கள்ளக்குறிச்சி: புலன் விசாரணைக்காக சீல் வைத்த கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3-வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

The post கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: