தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: