×

பணி ஓய்வுக்குப்பின் வீட்டின் மேல்மாடியில் காய்கறிகள், பூக்கள், மூலிகை செடிகள் வளர்த்து அசத்தல்

வேம்பு பொருட்கள் பூச்சி விரட்டியாகவும், வேம்பு பொருட்களை பயன்படுத்திய இலைகளை உண்ணும் பூச்சிகளுக்கு மலட்டுத் தன்மை உண்டாகும். எனவே அடுத்த தலைமுறை பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வேப்பங்கொட்டை சாறு, வேப்ப இலை, வேப்ப எண்ணெய் ஆகிய வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், ஜூன் 9: தஞ்சாவூர் மாநகராட்சி 20வது வார்டு பகுதியில் ஒரு வார காலமாக குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து மாமன்ற உறுப்பினர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டு பகுதியில் சீனிவாசபுரம், கிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக குடி தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணன், மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் சீனிவாசபுரம் பிரதான சாலையான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

The post பணி ஓய்வுக்குப்பின் வீட்டின் மேல்மாடியில் காய்கறிகள், பூக்கள், மூலிகை செடிகள் வளர்த்து அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...