×

6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.20 சதவிகித வாக்குகள் பதிவு

டெல்லி: 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் – 45.21%, அரியானா – 46.26%, ஜம்மு-காஷ்மீர் – 44.41%, ஜார்க்கண்ட் – 54.34%, டெல்லி – 44.58%, ஒடிசா – 48.44%, உத்திரப்பிரதேசம் – 43.95%, மேற்குவங்கம் – 70.19% வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.20 சதவிகித வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,People's Election ,Bihar ,Ariana ,Jammu and ,Kashmir ,Jharkhand ,Odisha ,Lok Sabha elections ,Dinakaran ,