×

டெல்லியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!!

டெல்லி: டெல்லியில் உள்ள வாக்குச் சாவடியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாக்களித்தார். புதுடெல்லி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஜனநாயக கடமை ஆற்றினர். வாக்களித்த பின், தனது தாயார் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

The post டெல்லியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Tags : President ,Drabupati Murmu ,Delhi ,Dravupati Murmu ,Senior ,Congress ,Sonia Gandhi ,Rahul Gandhi ,New Delhi ,Draupadi Murmu ,
× RELATED பக்ரீத் பண்டிகை ஜனாதிபதி வாழ்த்து