வைகாசி விசாக திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் தீர்த்தவாரி

சென்னை: வைகாசி விசாக திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது. வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

The post வைகாசி விசாக திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: