முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று முதல் மே 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று முதல் மே 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும். மற்ற இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று முதல் மே 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: