ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் ஜெபி (35) உயிரிழந்துள்ளார். எதிரே வந்த மற்றொரு லாரிக்கு வழிவிடும் போது எதிர்பாராத விதமாக லாரி சாலையோரம் கவிழ்ந்தது. லாரி கவிழும் போது ஓட்டுநர் வெளியே எட்டி குதிக்க முற்பட்டபோது கண் இமைக்கும் நேரத்தில் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: