அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள் தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றங்கள் செய்யகூடாது: தமிழ்நாடு அரசு

சென்னை: அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள் தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றங்கள் செய்யகூடாது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம். வாகன உரிமையாளர்கள் இவ்வகை செய்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மோட்டார் வாகனங்கள் தீபற்றி எரிவது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள் தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றங்கள் செய்யகூடாது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: