உத்தரப் பிரதேச மருத்துவமனையில் தீ விபத்து : 11 குழந்தைகள் பலி!!

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு, (நவம்பர் 15) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

The post உத்தரப் பிரதேச மருத்துவமனையில் தீ விபத்து : 11 குழந்தைகள் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: