தமிழகம் மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது 23 பேர் காயம் Apr 23, 2024 மதுரை சித்திரைத் திருவிழா 23 மக்கள் கல்லகர் வைகை இறங்குதல் மதுரை கள்ளழகர் வைகை மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது 23 பேர் காயமடைந்துள்ளனர். கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் 23 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது 23 பேர் காயம் appeared first on Dinakaran.
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு