பறக்கும் படை சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

The post பறக்கும் படை சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: