விளையாட்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 2 போட்டிகளில் சென்னை – டெல்லி; குஜராத் – ஹைதராபாத் மோதல் Mar 31, 2024 ஐபிஎல் சென்னை தில்லி குஜராத் ஹைதெராபாத் அகமதாபாத் விசாகப்பட்டினம் தின மலர் அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. அகமதாபாத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத்-ஹைதராபாத் அணிகளும், விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை – டெல்லி அணிகளும் மோத உள்ளன. The post ஐபிஎல் தொடரின் இன்றைய 2 போட்டிகளில் சென்னை – டெல்லி; குஜராத் – ஹைதராபாத் மோதல் appeared first on Dinakaran.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: பரோடா அணியை பஞ்சராக்கிய விதர்பா; 6 பந்தில் 5 சிக்சர் 92ல் 133 ரன்; பாண்ட்யாவின் ரன் மழை வீண்
நியூசிலாந்துடன் 3 ஓடிஐ: கில் தலைமையில் இந்திய அணி; ஷ்ரேயாஸ் துணை கேப்டன்; கோஹ்லி, ரோகித்துக்கும் இடம்
சென்னை அருகே வரும் 10, 11ம் தேதி 1200 பேர் பங்கேற்கும் டிரையத்லான் போட்டி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு