சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,370க்கும், சவரன் ரூ.50,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.81 க்கு விற்பனையாகிறது.