அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது

The post அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: