×

அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!

கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

The post அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Election Commission ,Goa ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...