×

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகர் கோவிந்தா

டெல்லி: பாலிவுட் நடிகர் கோவிந்தா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். சிவசேனாவில் இணைந்துள்ள நடிகர் கோவிந்தா வடமேற்கு மும்பை தொகுதியில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகர் கோவிந்தா appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Govinda ,Shiv ,Sena ,Eknath Shinde ,Delhi ,Shiv Sena ,North West Mumbai ,Eknath ,Shinde ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...