×

திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

சென்னை: திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன், தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

The post திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Dayanidhi Maran ,Tamilachi Thangapandian ,DR Balu ,Chennai ,Central Chennai ,South Chennai ,Sriperumbudur ,DR ,Balu ,
× RELATED சென்னை திமுக வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து