இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு

விருதுநகர் : விருதுநகர், தென்காசி தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழிலதிபர்கள்
12 பேர், முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

The post இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: