தமிழகம் திருமணம் செய்து மோசடி: மென்பொறியாளர் கைது..!! Mar 27, 2024 சென்னை பிரவீன் ஆதித்யா புடு வன்னாரப்பெட்டா ஆதியாரு சென்னை: திருமணம் செய்து மோசடி செய்ததாக புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா (30) கைது செய்யப்பட்டார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரில் மென்பொறியாளர் பிரவீன் ஆதித்யா கைதாகினார். The post திருமணம் செய்து மோசடி: மென்பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.
பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து பிற்பகல் 3 மணிக்கு சத்ய பிரத சாகு ஆலோசனை..!!
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் :மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: திமுக பெருமிதம்
சென்னை ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து..!!
நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்; மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் வகையில் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி!: சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைப்பு..!!