அரசியல் சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு Mar 25, 2024 சிவகங்கை பி.ஜே.பி கூட்டணி தேவநாதன் திருப்புவனம் பாஜக சிவகங்கை: சிவகங்கை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புவனத்தில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் கூட்டியதாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. The post சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
பெரும்பான்மையை இழந்தது பா.ஜ அரசு; அரியானாவில் அடுத்து என்ன?.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு காங்கிரஸ் கடிதம்
I.N.D.I.A. கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வேலைவாய்ப்பை இளைஞர்கள் தேடிக்கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
அதானி, அம்பானி குறித்து பேச்சு மூலம் மோடி பதவிக்காக எவரையும் காட்டி கொடுக்கவும் தயங்காதவர் என்பது நிரூபணமாகியுள்ளது: பொன்குமார் கடும் தாக்கு
கருத்துகளை திரித்து பேசும் பிரதமர் மோடி… I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது : செல்வப்பெருந்தகை
பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு; பிரதமர் மீது நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் முறையீடு
‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து சசிகலாவுக்கே துரோகம்; மோடி கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து அதிமுகவை ‘அமித் ஷா திமுக’ ஆக்கினார்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போது தான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?.. தமிழிசை கேள்வி
நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்ற ரூ4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜ மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த முடிவு
கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி: வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை
எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை: மோடி மீது ஆந்திரா அமைச்சர் காட்டம்