மராட்டிய பாஜக கூட்டணியில் தொடரும் மோதல்.. கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என அஜித்பவார் எச்சரிக்கை!

மகாராஷ்டிரா: பாராமதி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடவுள்ள நிலையில், அங்கு சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்னாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேச்சியுள்ளார். கூட்டணியில் இருந்துகொண்டே போட்டி வேட்பாளாக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post மராட்டிய பாஜக கூட்டணியில் தொடரும் மோதல்.. கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என அஜித்பவார் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: