பாஜகவை கண்டித்து நடத்தும் போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு

டெல்லி: பாஜகவை கண்டித்து நடத்தும் போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து உருவ பொம்பை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.

The post பாஜகவை கண்டித்து நடத்தும் போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: