இந்நிலையில் நேற்று இளவரசி கேத் மிடில்டன் வௌியிட்ட வீடியோவில், “எனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இது வில்லியம்சுக்கும், எனக்கும் நம்ப முடியாத அதிர்ச்சி. குடும்பநலனுக்காக இதை வௌியே சொல்லவில்லை. சிகிச்சை பெற்று வரும் நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் மனஉறுதி அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். அவரது வீடியோ செய்தியை பார்த்த லண்டன் மக்கள் இளவரசி கேத் மிடில்டன் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்து செய்திகளை அனுப்பி வருகின்றனர்
The post மன்னர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து இளவரசிக்கும் புற்றுநோய் appeared first on Dinakaran.