பாஜக போட்டியிடும் 19 தொகுதிகள்
திருவள்ளூர் – பால கணபதி
வட சென்னை – பால் கனகராஜ்
தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
கிருஷ்ணகிரி – சி நரசிம்மன்
திருவண்ணாமலை – அஸ்வத்தமன்
நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம்
நீலகிரி – எல் முருகன்
கோயம்புத்தூர் – அண்ணாமலை
பொள்ளாச்சி – வசந்தராஜன்
கரூர் – செந்தில்நாதன்
சிதம்பரம் – கார்த்தியாயினி
நாகப்பட்டினம் – எஸ்.ஜி.எம்.ரமேஷ்
தஞ்சாவூர் – எம் முருகானந்தம்
மதுரை – ராம ஸ்ரீனிவாசன்
விருதுநகர் – ராதிகா சரத்குமார்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி – நமச்சிவாயம்
தமாகா போட்டியிடும் தொகுதிகள்
ஈரோடு – விஜயகுமார்
ஸ்ரீபெரும்புதூர் – வேணுகோபால்
தூத்துக்குடி –
தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள்
வேலூர் (புதிய நீதி கட்சி ) – ஏ.சி.சண்முகம்
பெரம்பலூர் (இந்திய ஜனநாயக கட்சி) – பாரிவேந்தர்
சிவகங்கை (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்) – தேவநாதன்
தென்காசி (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்) – ஜான் பாண்டியன்
அமமுக களம் காணும் தொகுதிகள்
திருச்சி, தேனி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
ராமநாதபுரம் – ஓபிஎஸ்
பாமக போட்டியிடும் தொகுதிகள்
திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் – கே.பாலு
ஆரணி – அ.கணேஷ் குமார்
கடலூர் – தங்கர் பச்சான்
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ் உடையார்
தருமபுரி – அரசாங்கம்
விழுப்புரம் – முரளி சங்கர்
சேலம் -ந.அண்ணாதுரை
காஞ்சிபுரம் –
The post விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி.. தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.