2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா

தஞ்சாவூர்: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும் என அமமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவில் உள்ளது பங்காளிச்சண்டை; ஓபிஎஸ் அதிமுகவை சேர்ந்தவர்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

The post 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா appeared first on Dinakaran.

Related Stories: