திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு..!!

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான அறிக்கையாகும் என பொன்குமார் தெரிவித்தார். ஆளுநர்களின் அதிகாரத்தை குறைக்க அரசியல் சட்டம் 361வது பிரிவு நீக்கப்படும் என்ற வாக்குறுதிக்கு வரவேற்பு அளித்தனர்.

The post திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: