உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளை ஊழல் கட்சிகள் என்று விமர்சித்துள்ள பா.ஜ.க. தான் உண்மையான ஊழல் கட்சி என்று கூறியுள்ளார்.

 

The post உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: