மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா விரைவில் குணம்பெற வேண்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: