பாஜக கூட்டணியில் அமமுக இணைப்பது தொடர்பாக டி.டி.வி. தினகரனை பாஜக குழு இன்று சந்திக்க உள்ளதாக தகவல்!

சென்னை: பாஜக கூட்டணியில் அமமுக இணைப்பது தொடர்பாக டி.டி.வி. தினகரனை பாஜக குழு இன்று சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு டி.டி.வி. தினகரன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வர உள்ளதாக தகவல். பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிகவை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

 

The post பாஜக கூட்டணியில் அமமுக இணைப்பது தொடர்பாக டி.டி.வி. தினகரனை பாஜக குழு இன்று சந்திக்க உள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: