சென்னை: 18 எம்.பி. தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவுபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதுவரை கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி தொகுதிகளுக்கு நேர்காணல் முடிந்துள்ளது.