மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து!

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து. காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து! appeared first on Dinakaran.

Related Stories: