ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள்

ரஷ்யா: ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் லைனி டிரேசியை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து எச்சரிக்கை விடுத்தார்.

The post ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் appeared first on Dinakaran.

Related Stories: