தமிழகம் செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!! Mar 05, 2024 செங்கல்பட்டு நெல்லி வேதாந்தங்கல் ராஜி எதிராஜ் செங்கல்பட்டு: வேடந்தாங்கல் அருகே நெல்லி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. ராஜி மற்றும் எத்திராஜ் ஆகியோரின் கொட்டகைகளில் கட்டியிருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறின. The post செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு