வினாத்தாள் கசிவு: 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: வினாத்தாள் கசிவு காரணமாக 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு, மார்ச் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வினாத்தாள் கசிவு: 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: