மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15 புள்ளிகள் குறைந்து 73,143 புள்ளிகளில் நிறைவு!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற, இறக்கங்களுடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15 புள்ளிகள் குறைந்து 73,143 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5 புள்ளிகள் குறைந்து 22,213 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15 புள்ளிகள் குறைந்து 73,143 புள்ளிகளில் நிறைவு!! appeared first on Dinakaran.

Related Stories: