விளையாட்டு நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்! Feb 22, 2024 ஐபிஎல் முகம்மது ஷமி மும்பை இங்கிலாந்து தின மலர் மும்பை: இடது கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அறுவை சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல இருப்பதால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். The post நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்! appeared first on Dinakaran.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்