வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,280க்கு விற்பனை..!! Feb 20, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,785க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.77க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,280க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.
3 நாளில் சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது முன்கூட்டியே தங்க நகை வாங்க கடைகளுக்கு மக்கள் படை எடுப்பு: அதிரடியாக விலை குறைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.52,000க்கு கீழ் சென்றதால் நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: விற்பனை 10% அதிகரிப்பு
பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு: சவரன் ரூ.52,000க்கும் கீழ் சென்றது; இல்லத்தரசிகள் ஹாப்பி!!
சர்வதேச சந்தையிலும் அதிரடியாக குறைந்த தங்க விலை பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் சவரனுக்கு ரூ.2200 சர்ரென சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி