தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கு விசிக வரவேற்ப்பு

சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையை விசிக வரவேற்கிறுது என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். வடசென்னை மேம்பாடு குறித்து தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என கூறினார்.

 

The post தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கு விசிக வரவேற்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: