அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அடையார் ஆற்றங்கரையில் புதிதாக 4 பூங்காக்கள், 16 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தமிழ்நாட்டில் முதன்மை நதிகள் புனரமைப்பிற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பூவிருந்தவல்லியில் 150 ஏக்கரில் புதிய திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

The post அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: