2023-2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் 1768 பணியிடங்கள் அறிவிப்பு


சென்னை: 2023-2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் 1768 பணியிடங்களுக்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் பிப்.14 முதல் மார்ச் 15 வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

The post 2023-2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் 1768 பணியிடங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: