அரசியல் இந்தியில் மேகாலயா ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு!! Feb 09, 2024 மேகாலயா கவர்னர் கவர்னர் பாகு சவுகான் மேகாலயா சட்டமன்றம் பஹு சௌஹான் பாகு சவுகான் ஷில்லாங் : மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகாலயா சட்டப்பேரவையில் பிப்ரவரி 16-ம் தேதி ஆளுநர் பாகு சவுகான் உரையாற்ற உள்ளார். ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றினால் அவரது உரையை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சியான வி.பி.பி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. The post இந்தியில் மேகாலயா ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு!! appeared first on Dinakaran.
ஓட்டலில் இளம்பெண் கொலை; நடிகை வெளியிட்ட ஆடியோவால் பாஜக மூத்த தலைவருக்கு சிக்கல்..? உத்தரகாண்ட் காங்கிரஸ் போர்க்கொடி
அதிமுக கோரிக்கையை ஏற்றே 100 நாள் வேலைத் திட்ட பணிநாள் 125 நாட்களாக உயர்த்தப்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
விஜய் கூண்டுக்கிளியாக உள்ளார்; 20 மாவட்ட செயலாளர்கள் தவெகவில் இருந்து விலக உள்ளனர்: பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி
ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜூன கார்கே விரைவில் தமிழகம் வருகை; திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேட்டி
கூட்டணி முடிவாகாத விரக்தி; எடப்பாடி மீண்டும் பிரசாரம் தொடக்கம்: கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா 9ம் தேதி வருகை
தைரியம் இருந்தால் சாதனை பட்டியலை வெளியிடுங்கள்: எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்; இந்தியாவிலேயே தமிழ்நாடு தனிக்காட்டு ராஜா என பெருமிதம்
பொங்கலுக்கு பின் மாஜி அமைச்சர்கள் வருவது நிச்சயம் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வேட்பாளரை அதிமுக தேடும்: செங்கோட்டையன் ‘கலாய்’
போயிட்டீங்களா… போயிடுங்க… நீ வர்றியா? நீ வர்றியான்னு ஏன் சுரண்டிட்டே இருக்கீங்க… செங்கோட்டையனுக்கு உதயகுமார் சூடு
ஒரு பக்கம் தாக்குதல்; மறு பக்கம் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பு இந்த கால நடிகர் திலகம் மோடி: ப.சிதம்பரம் விமர்சனம்
சேலத்தில் நாளை மறுதினம் நடக்கும் பாமக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி மனு: போலீஸ் கமிஷனரிடம் ராமதாஸ் தரப்பு வழங்கியது; அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்