உலகம் இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவிப்பு! Feb 06, 2024 இந்தியர்கள் ஈரான் இந்தியா ஈரான்: இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா இல்லாமல் அதிகபட்சம் 15 நாட்கள் வரை தங்கியிருந்து ஈரானை சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவிப்பு! appeared first on Dinakaran.
அக்.7 தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யஹ்யா பலி? உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்துகிறது இஸ்ரேல் ராணுவம்
ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு: அமெரிக்காவில் போயிங் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!
நைஜீரியா நாட்டின் ஜிகாவா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி: 147 பேர் உயிரிழப்பு
பாக்.கில் தீவிரவாதம் இருக்கும் வரை வர்த்தக உறவுக்கு வாய்ப்பே இல்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சென்ற ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை கை குலுக்கி வரவேற்றார் ஷெபாஸ் ஷெரீப்!!