கள்ளக்குறிச்சியில் மதநல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் மதநல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். காந்தி நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்பினர் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

The post கள்ளக்குறிச்சியில் மதநல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: