சென்னை : சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. மத்திய சென்னை மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அண்ணாமலை தலைமையிலான கூட்டத்தில் இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.