திருச்சிராப்பள்ளி வந்த பிரதமர் மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். மேலும் திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையத்தையும் திறந்துவைத்து பார்வையிட்டார்.
The post பிரதமர் மோடியின் திருச்சி பயண புகைப்படங்கள்!! appeared first on Dinakaran.