சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 வழங்க வேண்டும் என்று ஒ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி ரூ.3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.